Saturday, October 22, 2016

Thirumoolar [திருமந்திர திருமூலர் திருமந்திரம் விளக்கம் செல்வக்கணபதி ]

I got from other forum site ,11 days speech by Dr. R. Selvaganapathy about Thirumoolar Thirumantiram , It will run about 20 hrs.



சைவ சமயத்தவர்க்கு ஒரு சைவ விருந்து! திருமூலர் திருமந்திரம் விளக்கம் 

திருமூலர் திருமந்திரம் விளக்கம் (இரா. செல்வக்கணபதி)

தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும இறைவா போற்றி போற்றி!! 

திருச்சிற்றம்பலம

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,


எனது இரண்டாவது பதிப்பு இது, திருமூல நாயனாரின் "தமிழ் மூவாயிரம்" அதுவே "திருமூலர் திருமந்திரம்" என்று வழங்கலாயிற்று. பேராசிரியர் திரு இரா. செல்வக்கணபதி அவர்கள் மதுரை தியாகராஜர் பல்கலை கழகத்தில் பத்து நாட்கள் நடத்திய உரை இது. கேட்டு மகிழுங்கள், பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பயன் பல அடையுங்கள்.

திருமூல நாயனாரின் பாதம் பணிந்து சிவனடி அடைவோம்.

திருச்சிற்றம்பலம

https://goo.gl/XSfsrd 
or 
http://www.mediafire.com/?cxtxs80yjjyo9
அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் 

வெங்கடராமன் கே. எஸ்.





-----------------------
Harimanikandan
chamundihari@gmail.com
Be good & DO Good..

No comments:

Post a Comment